இனி விதைப்பது நற்பயிராகட்டும் ! கமல்ஹாஸன் தமிழர் திருநாளில் வாழ்த்து !

“இனி விதைப்பது நற்பயிராகட்டும்” என கமல்ஹாஸன் தனக்கே உரிய பாணியில் தமிழர் திருநாளில் வாழ்த்து.மற்றும் அவர், “வாழிய செந்தமிழ் வாழ்க, வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு” எனவும் வாழ்த்து.

கமலை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் “என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள்” என ட்விட்டரில் வாழ்த்து.

Share