இரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா

திருஞானம் இயக்கத்தில் திரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் பரமபதம் விளையாட்டு. இதில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காடுவில் நடைபெற்று வருகிறது. இப்படம் த்ரிஷாவிற்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

Share