கொஞ்சம் திரும்பி பாரு

அந்த வரப்பு மேல நடந்து போற
வாத்தியார் பொண்ணே
தமிழ் வாத்தியார் பொண்ணே

ஓ அன்ன நடையில கவுந்துபோச்சு
கலப்பயுந்தானே ஏரு கலப்பயுந்தானே

கொஞ்சம் திரும்பி பாரு என்ன நீயும்
குத்தாள நதியே குயில் கொஞ்சுற கிளியே
ஓ கண்ணழகுல கெறங்கி போயி
கெடக்குறே நானே
தனியா தவிக்கிறந்தானே

சும்மா சிரிச்சு சிரிச்சு கவுத்திபுட்ட
சிங்கார மயிலே சீனிமிட்டாயே
ஓ பிண்ணழகுல மயங்கி தயங்கி
மண்ணுல விழுந்தே

காதல் மழையில நனஞ்சே

Share