சாமி 2 வின் பஸ்ட் லுக்..

ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக கீர்த்தி சுரேஷ் , சூரி, பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாபி சிம்ஹா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Share