சிக்ஸ் பேக் வைத்த காமெடி நடிகர்

சிக்ஸ் பேக் வைத்த காமெடி நடிகர்
பல படங்களில் காமெடியனாக கலக்கியவர் நடிகர் சூரி. பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பரோட்டா சூரி என்ற வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமே இவருக்கு கிடைத்தது. தற்போழுது இவர் தமது உடற்கட்டை சீஸ் பேக் உடன் வைத்து உள்ள புகை படத்தை சிவா கார்த்திகேயன் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளிட்டு உள்ளார்.

Share