சிம்புவின் நியூ லுக்

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. தற்போது அதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சிம்பு வின் தோற்றம் மிகவும் ஸ்டைல் ஆகா உள்ளது. இவரின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. இத்தோற்றத்தில் சிம்பு செம ஸ்டைல் ஆக உள்ளார்.

Share