தேவி – 2 ஷூட்டிங் ஆரம்பம்

தமன்னா பிரபு தேவா இணைந்து நடித்த படம் தேவி. இப்படத்தை விஜய் இயக்கியிருந்தார். பெருமளவில் பேச பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் இப்போது மொரிசியஸ் நகரில் துவங்கியுள்ளது. 30 நாட்கள் நடைபெறும் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகி தற்போது அதன் வேலைப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. விஜய், பிரபு தேவா உடன் கோவை சரளாவும் மொரிஸிஸ் நகரில் உள்ளார்.

Share