பிரபல இயக்குனர் மூலமாக தமிழில் அறிமுகமாகும் மாடல் அழகி

டயானா ஏரப்பா இவர் கர்நாடக மாநிலம் கூர்கில் பிறந்த இவர் பல சர்வேதேச மாடல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Share