பிரபல டைரக்டர்க்கு நிபந்தனை போடும் அறம் நடிகை…

ஷங்கர், கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் அவரை தவிர்த்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படத்தின் ஹீரோயின் நயன்தாரா படத்தில் நடிப்பதற்கு கடும் நிபந்தனைகளையூம் கட்டுப்பாட்டினையும் போட்டுள்ளாராம் . நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன், முத்தக்காட்சியில் நடிப்பது என்றால் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் இதற்கெல்லாம் சம்மதித்து தயாரிப்பாளர்களும் இயக்குனரும் கையெழுத்து போட்டால் மட்டுமே நடிப்பது பற்றி முடிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளாராம்.

Share