மாயம் என்னவோ !

மங்கையின் மைவிழியில்

மயங்கித்தான் போனேன்

மாயம் என்னவோ !

மேக மின்னலோ

வேகமாய் வெட்கம் கொள்ளும்

வெண்ணிலவின் புன்னகை

பொன்சிலையின் சிறுநகை

எனை சாய்க்கும் தென்றலோ

Share