வியாழக்கிழமைகளை நோக்கி நகரும் படங்களின் வெளியீடுகள்

பெரும்பாலும் வெள்ளிக்கிழமை என்றால் படங்களின் வெளிடுகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம். பல படங்களின் வெளியீடுகள் வெள்ளிக்கிழமைகளில் வரும். ஆனால் தற்போது ஒரு நாள் முன்னதாகவே வெளியாகி வருகின்றது. அதாவது வியாழக்கிழமை அன்று. அஜித்தின் படங்களும் வியாழக்கிழமை அன்று ரிலீஸ் ஆகிக்கொண்டிருந்தது ஆனால் தற்போது மற்ற படங்களும் வியாழக்கிழமை அன்றெய் வெளிடப்படுகிறது.

Share