ajith imman

முதல் முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கும் டி.இமான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படத்துக்கு, இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து டி.இமான் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், “இத்தனை ஆண்டுகளாக, என்னிடம் பரவலாக கேட்கப்பட்ட கேள்வி இது. எப்போ நீங்க ‘தல அஜித்’ படத்துக்கு …

Read More