இனியெல்லாம் சுகமே !

அந்த அரசு வங்கியில் எல்லோரும் போல் தயாளனும் மேலாளருக்காக காத்துகொண்டு இருந்தான். வங்கிக்கே உரித்தான பரபரப்பில் இயங்கிக்கொண்டு இருக்க உதவியாளர் தயாளனின் அருகில் வந்து “சார் நீங்களா வணக்கம் ஒரு பத்து நிமிஷம் காத்துருங்க நானே மேனேஜர் கிட்ட சொல்லிட்டு உங்கள …

Read More