train_to_arakkonam

அரக்கோணத்துக்கு 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் விரைவில் இயங்கும்

மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணம் வழியாக 12 பெட்டிகள் கொண்ட ரயில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழியாகச் செல்லும் மக்கள் கூட்ட நெரிசலால் தினந்தோறும் அவதிப்பட்டு பயணம் செய்கின்றனர். இதனால் பல …

Read More