padman

‘வெட்கத்தை விடு, வெட்கத்தை உடை, வெட்கப்பட ஒன்றுமில்லை’  பாலிவுட்டை இணைத்த #PadManChallenge

#PadManChallenge இதுவரைக்கும் தேர்தலுக்கு ஓட்டு போட்டுவிட்டு ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன் என விரலில் உள்ள மையைக் காண்பித்து செல்ஃபி எடுத்து டிவிட்டரை நிரப்புவார்கள். தற்போது மாதவிடாயின்போது பயன்படுத்தகூடிய சானிடரி நாப்கினை கையில் வைத்துக்கொண்டு  சமூக வலைத்தளத்தையே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறார்கள்… … Read More