வியாழக்கிழமைகளை நோக்கி நகரும் படங்களின் வெளியீடுகள்

பெரும்பாலும் வெள்ளிக்கிழமை என்றால் படங்களின் வெளிடுகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம். பல படங்களின் வெளியீடுகள் வெள்ளிக்கிழமைகளில் வரும். ஆனால் தற்போது ஒரு நாள் முன்னதாகவே வெளியாகி வருகின்றது. அதாவது வியாழக்கிழமை அன்று. அஜித்தின் படங்களும் வியாழக்கிழமை அன்று ரிலீஸ் ஆகிக்கொண்டிருந்தது …

Read More

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவா கார்த்திகேயன்

விநாயகர் சதுர்த்தியான இன்று நடிகர் சிவா கார்திகேயனனின் சீமராஜா வெளியாகி உள்ளது. இப்படத்தை காண வந்த ரசிகர்களை கண்டு சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் சிவா.

Read More

வெளியானது சீமராஜா படத்தின் ரிலீஸ் தேதி

சிவா கார்த்திகேயன், சமந்தா, இணைந்து நடித்திருக்கும் படம் சீமராஜா. இப்படத்தி பொன்ராம் இயக்கியுள்ளார். காமெடி கலந்த குடும்ப படமான இப்படம் செப்டெம்பர் ௧௩ தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் சூரி, யோகி பாபு, மனோ பாலா, சதீஸ் மேலும் …

Read More

மீண்டும் இணையும் சிவா நயன்தாரா ஜோடி

கே.வி.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா கார்த்திகேயன், நயன்தாரா, சதீஸ் மற்றும் பலர் நடிக்க இருக்கும் படம். இதை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தை ராஜேஷ் இயக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read More

தளபதி புகழாரம் பாடும் ரெமோ ஹீரோ

குழந்தை ரசிகர்களை அதிகம் கொண்ட நடிகர் சிவா கார்த்திகேயன், ரஜினி, விஜய்க்கு பின்பு குடும்ப ரசிகர்களை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் ஆவர், இவர் கடைசியாக நடித்த படம் வேலைக்காரன். இந்த படமும் மிக பெரிய வெற்றியை பெற்றது என்றே கூறலாம்.  இந்நிலையில் …

Read More