சாமி 2 வின் பஸ்ட் லுக்..

ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக கீர்த்தி சுரேஷ் , சூரி, பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாபி சிம்ஹா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Read More

நடிக்க விரும்பாத சாமி பட இயக்குனர்..

பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் “ஹரி”. தற்போது விக்ரம், திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வரும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தினை ஹரி இயக்கி கொண்டிருக்கிறார். சில இயக்குனர்கள் திரையில் தோன்றி நடிப்பது போல ஹரிக்கும் பல …

Read More